நடிகர் அரவிந்த் சு வாமிக்கு இவ்வளவு அழகான மனைவி பிள்ளைகளா!! வா யடைத்துப் போன ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே –

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ஒரு சில நடிகர்களை நாம் மறக்க இயலாது காரணம் அவர்களதுய நடிப்பு முகத்தோற்றம் போன்றவை ஆகும். அந்த வரிசையில் உள்ள ஒரு நடிகர் தான் அரவிந் சா மி அவர்கள்.ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பில் அசத்திய அரவிந்த் சாமி, அப்படத்திற்கு விருதும் பெற்றார். தற்போது எம்ஜிஆர் வேடத்தில் கலக்கி வருகின்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகின்றார்.மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு தனி ஒருவன் என்ற படத்தில் மாஸாக ரே என்ட்ரி கொடுத்தார் அரவிந்த் சாமி.

தற்போது அரவிந்த்சாமி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத் தொகுப்பினைக் காணலாம். இப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகிய மனைவியா என்று கூறி வருகின்றனர்.

Comments are closed.