ஜெயம், 7g காமெடியன் சுமன் ஷெட்டி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க ! ஆத்தாடி என்ன இப்படி ஆயிட்டாரு…!

டோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சுமன் ஷெட்டி, பிறவியிலேயே பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர், இருந்தாலும் இவர் உருவத்திற்கும் இவரின் உடல் மொழிக்கும் இவரி குரலுக்கும் கிடைத்தது நகைச்சுவை வேடம். பின்னர் அவர் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்தார். ஆனால் வாய்ப்புகள் குறைந்ததால் மீண்டும் தெலுங்குகே சென்றார். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் அவரது நண்பராக நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் மக்களின் மனதை கொள்ளை அடித்தார்.

அது மட்டும் இல்லாமல், விஷாலின் சண்டக்கோழி, அஜித்தின் வரலாறு, தனுஷின் படிக்காதவன் போன்ற படங்களில் காமெடி கதா பாதிரங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக 2015-ம் ஆண்டு தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து எந்த தெலுங்கு படங்களில் அவரை பார்க்க முடியலை. சமீபத்திய புகைப்படங்கள் சிலது வெளியாகியுள்ளது.

 

Comments are closed.