“உங்க அம்மா பெ ட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா , இதெல்லாம் நடந்துருக்குமா” ? நெட்டிசனை கண்டபடி தி ட்டிய கஸ்தூரி…!

கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.

இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார். ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர். கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் என்னும் இந்தி குறும்படத்திலும், 2010இல் தமிழ் படத்தின் வாயிலாகம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

எப்போதும் கஸ்தூரி அஜித் ரசிகர்களை கண்டால்தான் பொங்குகிறார். ஆனால் இந்த முறை பொது மக்களில் ஒருவர் மீது பாய்ந்துள்ளர். நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை போல, தமிழ்நாடும் ஊரடங்கு உத்தரவை Extent செய்ய நிறைய வாய்ப்பு இருப்பதாக போல் கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் ” நீ கூட தான் கண்ட்ரோல் இல்லாம பேசிட்டு இருக்க.

கொஞ்சம் வாய லாக் பண்ணி வை” என்று கமென்ட் செய்ய, இதுதான் சாக்கு என “உன் அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா இன்னிக்கு உன்னோட இம்சை இருந்திருக்காது” என ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார்.

Comments are closed.