உங்களுக்கு செம்மையா இருக்கு அது – VJ ரம்யா வெ ளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! – வழியும் இணையவாசிகள்..!

தொலைக்காட்சிகளில் பல விதமான நிகழ்ச்சிகளை நாம் பார்த்து வருகிறோம். மேலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மிகவும் சுவரசயமான ஒரு நபராக இருத்தல் வேண்டும். அந்த வகையில் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு தொகுப்பாளர்க வளம் வருபவர் தான் தொகுப்பாளினி ரம்யா அவர்கள். ரம்யா. இவரின் சமீபத்திய புகைப்படங்கள் எல்லாமே புடவையில் மங்களகரமாக இருக்கிறார்.

அதிலும் பொங்கலை முன்னிட்டு இவர் வெளியிட்ட புடவை புகைப்படங்கள் ‘ கொ ள்ளை அழகு. சினிமாவிலும், ஹீரோயினின் தோழி உள்ளிட்ட முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை, கேம் ஓவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. மேலும் ரம்யா தற்போது தளபதி விஜய் நடிப்பில் உ ருவாகி வரும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சி செய்துஉடலை க ட்டுக்கோப்பாகவைத்துக்கொ ள்வதில் அதீத ஆர்வம் உள்ளார்.

இவர்.அவ்வப்போது, தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளி யிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து வருவார். அந்த வகையில், தற்போது சற்று வித்தியாசமாக புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Comments are closed.