காட்டக்கூடாத அங்கத்தை காமித்து டிராண்ஸ்பரண்ட் ஆடை.. நடிகை நிக்கி கல்ராணியின் வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் பல அறிமுக நடிகைகள் படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருபவர் இவர்.

இளம் நடிகர்கள் படத்தில் நடித்தும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்தும் புகழ் பெற்றார். குறைந்த காலகட்டத்தில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் ஹரஹர மஹாதேவிகி, பக்கா, கலகலப்பு 2,
தேவ், சார்லி சாப்லின் 2 போன்ற படங்களில் நடித்து சுமார் வெற்றியை தேடி தந்தார்.

இந்நிலையில் நடிகைகள் பெரும்பாலும் உடல் எடையை மெருக்கூட்டி வருவார்கள். நிக்கி கல்ராணியும் உடல் எடையை ஃபிட்டாக வைத்து கவர்ச்சி காட்டி வருகிறார். சமீபத்தில் அங்கங்கள் தெரியும்படியான டிராண்ட்பரண்ட் ஆடையில் க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Comments are closed.