படுமோசமாக க வரச்சி புகைப்படம்…!! 80களில் கொடிகட்டி பறந்த நடிகை ராதாவின் மூத்த மகளா இது? வைரலாகும் ஹா ட் கிளிக்ஸ்..!!

80களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பல விருதுகளுக்கு சொந்தமான நடிகையாக விளங்கியவர் நடிகை ராதா. இவருக்கு பின் தன் இரு மகள்களும் சினிமாவில் பிரபலங்களாக வேண்டும் என்று படங்களில் அறிமுகம் செய்தார் ராதா.மூத்த மகளான கார்த்திகாவை கோ படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். இதன்பின் ஒருசில படங்கள் தமிழ் தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் நடித்தார். அதன்பின் படவாய்ப்பில்லாமல் இருந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.தற்போது அருண் விஜய்யின் வா டீல் என்றபடத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.