சலங்கை ஒலி கமலையும் மிஞ்சிய ரோபோ சங்கரின் மகள்! படு வைரலாகும் காட்சி…. குவியும் லைக்ஸ்

நாடு முழு வதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பி றப்பிக்கப்ப ட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் மு டங்கி உள்ளனர். மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிர பலங்கள் என்று அவர்களது சார்பில் நிதி அளித்து வருகிறார்கள்.2 1 நாள் ஊர டங்கு உத்தரவால் எவ்வித பட ப்பிடிப்புகளும் நடக்காமல் சின்னத்nதிரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் வீ ட்டிற்குள் இரு க்கிறார்கள்.

இதனால் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்பதை வீடியோக்களாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.இந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் நடனமாடுவது போன்ற புகைப்படம் ஒன்றியை இன்ஸ்டா கிராமில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.அவர் நடனமாடும் விதத்தினை பார்த்தால் சலங்கை ஒலி கமலையும் மிஞ்சி விடுவார் போல இருக்கிறது.குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

Comments are closed.