சீரியலில் குடும்ப பெண்ணாக இருக்கும் ரோஜாவா இது? இன்ப அ திர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் ‘ரோஜா’. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. வடிவுக்கரசி, நதியா,ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.கடந்த வருடம் ப்ரியங்காவிற்கும் அவருடைய காதலருக்கு, பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், திருமணம் நடைபெறாமல் இருந்தது.இதனால், இவருடைய திருமணம் நின்று விட்டதாக பல செய்திகள் உலா வந்தன. இதுகுறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த சீரியல் நாயகி ப்ரியங்கா, முதல் முறையாக திருமணம் குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள அவர், தன்னுடைய காதலருக்கும், தனக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். ஆனால் இருவருக்குள்ளும் நிறைய கருத்து வேறுபாடுகள். பல முறை அதுபற்றி பேச நான் முயற்சி செய்தும் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. ஒரு கட்டத்தில் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். நான் தொடர்பு கொண்டபோதும் அவருடன் பேச முடியவில்லை.

இது இவ்வாறு இருக்க. பிரியாங்கா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட டான்ஸ் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அசந்துபோயுள்ளனர்.எப்போதும் புடவையில் அமைதியான தோற்றத்தில் குடும்ப பெண்ணாக பார்த்து பழகிய ரசிகர்களுக்கு இது சற்று இன்ப அதி ர்ச்சி கொடுத்துள்ளது.

பிரியங்கா ஒரு நீல நிற உடையில் முடிகள் காற்றில் அலைய கண்கள் பேச அழகாக டான்ஸ் ஆடியுள்ளார்.இதனை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

Tiktok#

A post shared by Priyanka Nalkari (@nalkarpriyanka) on

Comments are closed.