சட்டையை நழுவவிட்டு அந்த இடத்தில் டேட்டூவை காமித்த நடிகை மஹிமா.. வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் பள்ளி பருவத்தில் எப்படி படிக்க வேண்டும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை படமாக எடுக்கப்பட்ட படம்தான் சாட்டை. சமுத்திரகனி நடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை மஹிமா நம்பியார். மலையாள சினிமாவில் அறிமுகமாகி சாட்டை படத்தின் மூலம் அறிமுகமாகி குற்றம் 23, கொடிவீரன், ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் சமீபத்தில் வெளியான மாகாமுனி, அசுரகுரு படத்தில் நடித்து வெற்றியை தேடித்தந்தது. இதையடுத்து நான்கு மொழிகளில் இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி வரும் கிட்னா என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது உடம்பில் நடிகைகள் டேட்டூ குத்தி இருப்பது வழக்கம். அதே போன்று மஹிமாவும் தன் முதுகில் இன்ஃபினிட்டி என்று ஆங்கிலத்தில் டேட்டூவை குத்தியுள்ளார். சட்டையை கழட்டி முதுகில் டேட்டூ தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.

 

Comments are closed.