விஜய்யின் சிறுவயது நெருங்கிய பள்ளி நண்பன் இந்த நடிகரா வெளியான பள்ளி காலத்து புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர்.
விஜய்யைக் குறித்து எந்தவொரு சிறிய தகவலாக இருந்தாலும், ரசிகர்கள் அதனை மிகைப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை லயோலா கல்லூரியில் படித்த போது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது ப யங்கர வைரலாகி வருகின்றது.

இப்புகைப்படத்தினை அவரது நெருங்கிய நண்பர் சஞ்சீவ், Major Throwback என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

கோட் சூட் அணிந்து பவ்யமாக நின்றிருக்கும் அந்த இளைஞன், இன்று தமிழ் சினிமாவின் தளபதியாய் மாறுவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

Comments are closed.