திரிஷா உடன் டே ட்டிங் செல்ல வேண்டுமா.? உடனே இதை செய்யுங்கள்.! ரசிகர்களுக்கு இ ன்ப அ திர்ச்சி கொடுத்த த்ரிஷா..!

தமிழ் சினிமாவில் ஜோடி திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து திரைப்படங்கள் ஹிட் அ டிக்கவே தமிழ் சினிமாவில் சீக்கிரமே முன்னணி கதா நாயகியாக உருவெடுத்தார்.தனியாக இவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது,இவர் பல இளைஞர்களின் கனவு கண்ணியாகவும் திகழ்ந்தார்.இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் மிகவும் பிஸியாக அப்பொழுது நடித்தார்.

நடிகை த்ரிஷா கில்லி,சாமி,திருபா ட்சி,ஆறு,அரண்மனை 2 மற்றும் 96 என பல வெற்றி படங்களில் கதா நாயகியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்றுள்ளன..பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த த்ரிஷா தற்போது சினிமாவில் படுபிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.

நடிகை த்ரிஷாவுக்கு இன்னும் தி ருமணம் நடக்க வில்லை.சில வருடங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் ரானாவுடன் காதல் ஏற்பட்டு பின்பு அந்த காதல் மு றிந்தது,பின் சென்னையை சேர்ந்த வருண் மணியனுடன் நிச்சய தார்த்தம் வரை சென்று அந்த திருமணமும் நின்றது.30 வயதை கடந்தும் இன்னும் தி ருமணம் ந டக்காத நடிகைகளில் இவரும் ஒருவர்.

தற்போது கொ ரோனா வை ரஸ் பரவுதலால் உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதியில் நிறுத்திட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். இருந்தாலும் வீட்டில் இருப்பது போர் அ டிக்காமல் இருக்க ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

த்ரிஷாவின் இந்த அறிவிப்பை கண்ட அவரது ரசிகர்கள் நிறைய யோசித்து இன்ட்ரெஸ்டிங்கான கட்டூரை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்படியும் மூட்டை கணக்கில் கட்டூரை வந்து குவியும் இதில் த்ரிஷா யாரை தேர்வு செய்வது வாய்ப்பளிக்கப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Comments are closed.