நடிகர் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகளா ?? அதுவும் எவ்ளோ அழகா இருக்கிறார் தெரியுமா ?? வைரலாகும் புகைப்படம் !!

நடிகர் விஜய் சேதுபதி அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் இருக்கின்றனரா என்று ஷாக்காகியுள்ளனர்.
சினிமாவின் ஒப்பற்ற கலைஞனாக உருமாறி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கும் கேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும் ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர்.நடிகர் விஜய் சேதுபதி பெரும்பாலும் இவர் குடும்பத்தின் மீது மீடியா வெளிச்சம் படாதபடி பார்த்துக்கொள்வார்.

 

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

Comments are closed.