அடையாளமே தெரியாமல் அழகுப்பதுமையாய் மாறிப்போன நடிகை குஷ்பூவின் மகள் அனந்திதா !! வாயைப்பிளக்க வைக்கும் புகைப்படங்கள் இதோ !!

சின்னதம்பி படம் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
நடிகை குஷ்பூ திரைத்துறை மட்டுமில்லாது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.அதேபோல் சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர்.

பிரபல நடிகையாக வலம்வந்த குஷ்பூ இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். குஷ்பூவின் மகள்கள் இருவரும் இவரை போலவே பப்லியாக இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் சிலர் அவர்களின் உருவத்தை வைத்து கேலி செய்து வந்தனர்.

இந்தநிலையில் நடிகை குஷ்புவின் அழகு மகள் அனந்திதாவின் வாயடைத்து போக வைக்கும் புகைப்பட தொகுப்பு தற்போது வைரலாகி வருகிறது.

 

Comments are closed.