ஆர்யா வீடியோ எடுக்க மனைவி சாயிஷா குத்தாட்டம் போட செம வைரலாகும் வீடியோ உள்ளே

மும்பையை பூர்வீகமாக கொண்டு தெலுங்கு திரைப்படமான அகில் என்ற படத்தில் அறிமுகமாகி இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகையாக நடித்து வந்தவர் நடிகை சாயிஷா. அதன்பின் தமிழில் ஜெயம்ரவி நடித்த வனமகன் படத்தில் படுகவர்ச்சி காட்டி ரசிகர்களை ஈர்த்து அறிமுகமானார்.அதன்பின் கடைக்குட்டி, ஜுங்கா, கஜினிகாந்த் காப்பான் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் ஆர்யா நடித்த கஜினிகாந்த் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சுமார் 17 வயது இடைவெளி இருக்கும் நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கொரானா லாக்டவுனால் வீட்டில் இருக்கும் சாயிஷா ஒர்க் அவுட், நடனம் ஆகியவற்றை செய்து வருகிறார்.

நடனத்தில் பயங்கரமாக ஆடும் சாயிஷா தற்போது உடல் அங்கங்களை வளைத்து வளைத்து குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் கணவர் ஆர்யா இல்லாமல் ஏன் இப்படி என்று வறுத்தெடுத்து வருகிறார்கள்.

 

Comments are closed.