சூரியா படத்தில் நடித்த நடிகை தேங்காய் சீனிவாசனின் பேத்தியா இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!😯😯👇👇

காமெடி நடிகர்கள் என்று சொன்னாலே அது கவுண்டமணி செந்தில் தா ஞாபகம் வரும். அவர்களுக்கு முந்திய காலகட்டத்தில் பிரபலமான காமெடி என்றால் அது தேங்காய் ஸ்ரீனிவாசன் தான். 1965ல் இருந்து ஆரம்பித்து 1988 வரையில் பல படங்கள் மூலம் தன் குணச்சித்திர நடிப்பாலும் காமெடியாலும் மக்கள் மனதில் இடம்பிடித்து மறைந்தவர் தேங்காய் ஸ்ரீனிவாசன்.

இவரின் மகன் ஷிவ்சங்கருக்கு மகளாக பிறந்து தன்னுடைய தாத்தாவால் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருத்திகா. நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ என்ற படத்தின் மூலம் நடிகையாக அவரது 14 வயதில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் ஆல்பம், நல்ல தமயந்தி, தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.

இதன்பின் படிப்பில் ஆர்வம் கொண்டு சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்து படங்களில் நடிக்க காத்திருக்கிறார். தற்போது 34 வயதாகும் ஸ்ருத்திகா படவாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

Comments are closed.