அஜித்தின் வரலாறு பட நடிகைக்கு இவ்வளவு பெரிய பிள்ளை யா வயடைந்துப்போன ரசிகர்கள் வைரலாகும் வீடியோ உள்ளே

நடிகர் அஜித் நடித்த வரலாறு படத்தில் ஜோடியாக நடித்த கனிகா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் மலையாள திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்தார்.இவர் தமிழில் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். கனிகா கடைசியாக தமிழில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். எனினும், அ டிக்கடி சமூகவலைத் தளங்களில் புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய உடையை மகனுக்கும், மகனின் உடையை தானும் அணிந்து கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த காட்சி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

 

 

Comments are closed.