இந்த நடிகை இந்த பிரபல தமிழ் நடிகரின் மனைவியா ? இவ்வளவு நாள் தெரியாம போச்சே.!ஜோடியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.!

பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின்(ரோஜா மலரே ராஜா குமாரி பாடலில் நடித்தவர்) மகளும்  பிரபல பழைய நடிகையான டிஸ்கோ சாந்தியின் தங்கையுமான லலிதா குமாரி,80க்களில் மிகவும் பிரபலமான குணசித்திர நடிகை ஆவார்.1987 ஆம் ஆண்டு வெளியான  மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீடு மனைவி அறிமுகமானார். புதுப்புது அர்த்தங்கள், புலன் வி சாரணை, உலகம் பிறந்தது எனக்காக போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் இப்பொழுது Colors Tamil சேனலின் ஒளிபரப்பாகும்  தறி சீரியலின் தயாரிப்பாளராக உள்ளார்.

குறிப்பாக இவர் காமெடி நடிகர் கவுண்டமணியின் தங்கையாகவும்,செந்திலை திருமணம் செய்ய கருப்பு பெயிண்ட் அடித்து ஒரு திரைபடத்தில் நடித்திருப்பார்,இந்த காமெடி இன்றளவும் மிகவும் பிரபலம்.அந்த திரைபடத்தை எஸ்பி முத்துராமன் இயக்கி இருப்பார்.

இவர் அன்றைய கால கட்டங்களில் மிகவும் பிரபலமான சினிமா குடும்பமாக இருந்தாலும் 1994 ம் ஆண்டு பிரபல வி ல்லன் நடிகரான பிரகாஷ் ராஜ் யை திருமணம் செய்துகிண்டு சினிமா துறையில் இருந்து ஒதுங்கினார்.அவரின் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் கருது வேறுபாடு காரணமாக 2009ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் உடனான வாழ்கையில் விவாகரத்து பெற்று தனிமையில் வசிக்க தொடங்கினார்.இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி இப்படி இருந்த நடிகையா இப்பொழுது இப்படி ஆகி விட்டார் என பொலம்பினர்.

அது மட்டும் அல்லாமல் இவர்தான் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி என்பது பலருக்கு இன்னும் தெரியாத ஒரு விஷயம் ஆகும்.இது மேலும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Comments are closed.