கொரோனா வைரஸை உருவாக்குவது பற்றி அன்றே சொன்ன பிரபல தமிழ் வில்லன் நடிகர்..? இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ உள்ளே..!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திகிட்டுவருகிறது. கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதனிடையே, சீனாதான் இந்த வைரஸை வேண்டுமென்றே உருவாக்கி, பரப்பி வருவதாக உலகளவில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஜெய்கணேஷ் தனது படத்தில் பேசியுள்ள பழைய வசனம் ஓன்று தற்போது வைரலாகிவருகிறது.

அந்த காட்சியில் வைரஸ் கிருமி ஒன்றை புதிதாக கண்டு பிடித்து அதனை பால் மற்றும் உணவில் பரப்பி விடுவோம் அதனை உட்கொள்ளும் மக்கள் நோய் வந்து சிரமப்படுவார்கள். அந்த நோய்க்கான மாத்து மருந்தையும் நாமே கண்டுபிடிப்போம்.

அந்த நேரத்தில் நம்மிடம் மருந்துகள் வாங்க வேண்டிய நிலை வரும் என்பார். அவர் சொல்லும் அந்த வசனங்கள் தற்பொழுது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதாக, இந்த காட்சியை பிரபல நடிகர் பிரேம்ஜி அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ.

 

 

View this post on Instagram

 

😳😳😳😱😱😱

A post shared by Premgi (@premgi) on

Comments are closed.