ஆல்யாவின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ்… பொதுஇடத்தில் அடித்தும், கொஞ்சியும் வெளியிட்ட ரியாக்ஷன்! தீயாய் பரவும் காட்சி

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றவர்கள் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.
சீரியல் தம்பதிகள் பின்பு நிஜ காதலர்களாகிய நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இதையடுத்து ஆல்யா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது சஞ்சீவ் து ப்பாக்கி சுடுbம் பழைய காணொளி ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சஞ்சீவ் துப் பாக்கி சுடுவதை பார்த்து ஆல்யா ஆச்சர்யப்படும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

I just love papu’s reaction in this vdo 😂😂😂 @alya_manasa

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

Comments are closed.