ரௌ டி பேபி கெட்டப்பில் பாண்டியன் ஸ்டோர் சித்திராவின் சமீபத்திய புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. இந்த சீரியல் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் இவருக்கு என தனியே ரசிகர் மன்றமே உள்ளது என்றே சொல்லலாம்.

இவர், முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக உருவெடுத்து தற்போது சின்னத்திரையில் நிலைத்து நின்று உள்ளார். குறிப்பாக ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் வரும் கதிர் முல்லை ஜோடிக்காகவே ஆகவே பல ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது

முல்லையின் உடை, சிகை அலங்காரத்திற்கு நிறைய ரசிகர்கள் உண்டு. தற்போது கொரானோ ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.

 

Comments are closed.