10 வய து சிறு வனால் கர்ப் பமாகிய 14 வயது சிறுமி! இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்ப மாகிய 14 சிறுமி ஆகிய இருவரும் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்பதை வெளி உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.ரஷ்யாவை சேர்ந்த டரியா என்ற 14 வயது சிறுமி, இவான் என்ற 10 வயது காதலனால் கர்ப் பமடைந்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில், இவர்கள் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்பதை தெரியப்படுத்தியுள்ளனர். வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின் மூலம் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறியுள்ளனர். அதாவது கருப்பு பலூனுக்கு உள்ளே சிறிய சிறிய பலூன்கள் இருக்கும்.

கருப்பு பலூனை வெ டிக்க வைத்து உள்ளிருந்து என்ன நிறத்தில் சிறிய பலூன்கள் வெளியே வருகிறதோ அதைப்பொறுத்து என்ன குழந்தை என்று அறியப்படும்.

நீல நில பலூனாகா இருந்தால் ஆண் குழந்தை. பிங்க் நிற பலூன் என்றால் பெண் குழந்தை. பலூன் உடைத்தவுடன் பிங்க் நிற பலூன்கள் காற்றில் பறந்தன. இதன்மூலம் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Comments are closed.