பனி துளிகளின் ராணி போல வெள்ளை பாவடையில் காட்சி அளிக்கும் அஞ்சலி…! புகைப்படம் உள்ளே…!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. போட்டோ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.இதனை அடுத்து அங்காடி தெரு படத்தில் கதாநாயகியாக நடித்தார் அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வ சூ ல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.
இதனை அடுத்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை அஞ்சலி. சினிமாவில் வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் இவர் மீது பல்வேறு ச ர் ச் சை களும் எழுந்தது.

மேலும், பிரபல தமிழ் நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் கா த லி ப் பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக தெரியவில்லை. இந்நிலையில், கடந்த சில காலங்களாக பொ சு பொசு வென படங்களில் ஐ ட் ட ம் டா ன்ஸ் ஆடி ரசிகர்களை க வர் ந்து வந்த அஞ்சலி தற்போது உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறிவிட்டார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெள்ளை படுக்கையில் வெள்ளை உடை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

 

Comments are closed.