பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லஸ் விலை மட்டும் கிட்டத்தட்ட 350 கோடியா.? மேலும், தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் தான் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி தற்போது முன்னாடி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், அமெரிக்கா பாடகர் நிக் சேனல் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் ரோம் நகரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் அணிந்து வந்த நெக்லஸ் தான் எல்லோரையும் கவனத்தையும் எடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், அந்த நெக்லஸின் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 358 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.