நடிகை கீர்த்தி ஷெட்டியின் அழகிய போட்டோ ஷூட்..!!

தெலுங்கு சினிமாவில் வெளிவந்த உப்பேனா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. அந்த படத்தின் அவர்களுடைய அழகான தோற்றத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள.

 

முதல் படத்திலேயே இயக்குனர்களின் கவனத்தை எடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்பொழுது லிங்குசாமி இயக்கத்தில் திவாரியர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்தின் நல்ல வர விருப்பம் பெற்ற ஒரு நடிகையாக திகழ்ந்து வருவதைத் துறந்து அடுத்தபடியாக தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக போட்டோ சூட்டை ஒன்று நடத்தியுள்ளார். அதில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் அந்த புகைப்படம் தான் தற்போது அரசியல் மத்தியில் வைரளாகி  வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.