கடும் நோயால் ஏற்பட்ட பாதிப்பு..!! தெருவில் விட்ட குடும்பம்.. வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தை பகிர்ந்த நடிகை பானுப்பிரியா..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் பானுப்பிரியா என்பவர். இவர் தமிழை தாண்டி தெலுங்கு கன்னடம் போன்ற பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கருப்பு நிறம் முட்ட கண்ணு வசீகர முகம் இயல்பான நடிப்பு

 

இது அனைத்தையும் வைத்து ரசிகர்களை மெதுவாக கவர்ந்து கொள்ள வந்துள்ளார். மேலும், தமிழில் இவரது முதல் திரைப்படம் ஆன மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படம் தான். இந்த திரைப்படம் 1983 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியானது..

 

மேலும், இவர் பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கியதால் பெரும்பாலான இவருடைய திரைப்படங்களில் நடனம் ஆடுவது போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிசியாக நடித்துக் கொண்டிருந்தீர்கள் 1998 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கும் ஒரு மகளும் இருந்து வந்துள்ள அதன் பிறகு நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் நடிகை பானுப்பிரியாவிற்கு உன்னை ஆற்றல் சம்பந்தமான பிரச்சினை வந்திருந்தது. குறிப்பாக சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் பொழுது

 

அந்த நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இந்த ஒரு சமயத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவரது கணவர் இறந்து போன பிறகு குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

 

அதனால், மீண்டும் நடிக்கவும் வந்தால் சென்னையில் மிகப் பெரிய வீடு இருந்தது சொந்த பிரச்சனையின் காரணமாக.. அந்த வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.. பிறகு ஏவியம் சரவணன் தன்னுடைய ஸ்டூடியோவில் உள்ள ஒரு அறையை கொடுத்து தங்க வைத்திருந்தார் இன்று பல தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

Comments are closed.