தப்பு தப்பா வீடியோ போடுறாங்க.? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு.? வருத்தத்தில் ஜாக்குலின்..!!

விஜய் தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய

 

அதன் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தான் ரக்சன் மற்றும் ஜாக்குலின் என்பவர்கள். இவர்கள் சில விஷயங்களாகவே தொகுத்து வழங்கி வந்திருந்தாலும். அந்த நிகழ்ச்சியின்

 

மூலம் அனைவரும் மத்தியில் பிரபலமாகி விட்டார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி வெற்றிக்கு இவர்களும் காரணம் என்று கூட கூறப்படுகிறது மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் பக்கம் சென்று விட்டார்.

 

மேலும், ரக்சன் மட்டும் தொகுப்பாளராக இருந்து வந்துள்ளார். சமிபத்தில் வருத்தப்பட்டு பேசிய வீடியோ தன் வைரல் ஆகி வருகிறது. அது என்னவென்றால் நான் ரக்சன் உடன் பழகி வந்ததை வைத்து

 

சிலர்  மோசமாக வீடியோக்கள் எல்லாம் உருவாக்குகிறார்கள். அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் சேர்த்து வைத்து பேசுவதை பார்க்கும் பொழுது கஷ்டமாக இருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில்

 

அது அப்படி பதிவிடும் பொழுது அந்த நபர்களின் கருத்துக்களை நான் பார்க்க கூட மாட்டேன் அதை தள்ளிவிட்டு நான் சென்று விடுவேன் என்று இவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.