ரசிகர்கள் எல்லாம் நிரந்தரம் இல்லை.? யுவன் சங்கர் ராஜாவின் அதிரடி பேட்டி..!!

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பல திரைப்படங்கள் மூலம் வெற்றி படமாக கொடுத்துள்ளார்.

 

மேலும், இவருடைய இசைக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்தின் பாட்டு கூட சாய்வதில்லை பெற்றுள்ளது இருந்தாலும் யுவன் சங்கர் ராஜாவை பலரும் போல் செய்து வருகிறார்கள். இவருடைய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் என்ன கூறியுள்ளார்

 

என்றால் வாழ்க்கையில் எல்லாமே அடங்கி இருக்கும் நீங்கள் நண்பர்களே, ரசிகர்களை இழப்பீர்கள், குடும்பத்தை இழக்கிறது, பணத்தை இழப்பீர்கள் பணத்தை தேடி போவீர்கள் வாழ்க்கை என்பது ஒரு வட்டம். ஆனால், உங்கள் இதயம் நிலையாக இருக்க வேண்டும் அது எல்லாம் கையால வேண்டும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.