அந்த இடத்தை ஆபரேஷன் செஞ்சீங்களா.? ரொம்ப பெருசாயிடுச்சு.? ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரேஷ்மா..!!

சினிமாவில் ஏராளமானவர்கள் தங்களுடைய முதல் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மிகப் பெரிய அளவு ஒரு சிலர் மட்டுமே பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த

 

வேலைன்னும் வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்தவர்தான் ரேஷ்மா பசுபுலேட்டி என்பவர். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு

 

நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ரேஷ்மா நடித்த வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் பெரிதாக காட்டுவதற்கு ஆபரேஷன் செய்து கொண்டுள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. பல்வேறு விமர்சங்கள் வந்து கொண்டு இருந்தாலும்.. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்

 

ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது இது என் உதடு என் இஷ்டம் அது எப்படி இருப்பது இருக்கக்கூடாது என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். அதை உங்களிடம் அனுமதி கேட்டு விட்டு நான் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் கிடையாது என்று கோபமாக பதில் அளித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.