நேற்று நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்..!! திடீரென்று விஜய் மீது பரபரப்பு புகார்.. கைது செய்யப்பட்டாரா.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் இன்னும் இரண்டு மாதத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில்

 

களமிறங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்றி செய்ய தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது இது பல பொதுமக்கள் திரைப்படங்கள்

 

ரசிகர்கள் பிரபலங்கள் எல்லோரும் வாக்களித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகைசை சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார். அங்கு கூட்டம் அலைமோதியதால்

 

அவர் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்துள்ளார். இந்நிலையில் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும், பொது மக்களுக்கு

 

இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சாவடிக்குள் சென்றதாக குற்றம் சுற்றி உள்ளார்கள்…

 

 

 

 

 

Comments are closed.