அச்சு அசல் பகத் பாசிலை போலவே இருந்த நபர்..!! கணவர் என்று நினைத்து அருகில் சென்ற நஸ்ரியா..!!

மலையாள சினிமாவில் பரவால நடிகராக திகழ்ந்து வருபவர் பகத் பாசித் என்பவர். அவர் தந்தை இயக்கிய திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். அதன் பிறகு இவர் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை

 

மலையாள சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு தமிழில் வேலைக்காரன் சூப்பர் டீலக்ஸ் விக்ரம் போன்ற திரைப்படத்தின் மூலம் தனக்குண்டு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்திலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இப்படி இருக்கும் நிலையில் இவரை போன்ற அச்சு அசல் இருக்கும் நபரின் வீடியோ வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.