58 வயதாகியும் மகள்களுக்கு அழகில் போட்டியாக இருக்கும் நதியா..!! லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

80களில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை நதியா என்பவர். இவர் இளமையாக காணப்படும் அவரது அழகு பலரும் ரசிக்க வைத்து வருகின்றது.

 

இவர் தற்பொழுது சினிமாவில் நடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் கவர்ச்சியை காட்டாத நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் திருமணம் செய்து

 

கொண்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு மீண்டும் உரை இன்றி கொடுக்கும் நேரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின்

 

மூலம் ரீ இன்றி கொடுத்துள்ளார். அதன் பிறகும் நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். தற்பொழுது சாய்வு காலமாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறா.

 

ர் அந்த வகையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.