பிரேமலு இரண்டாம் பாகம்..!! எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.? ரசிகர்கலுக்கு குட் நியூஸ் கொடுத்த இயக்குனர்..!!

சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் தமிழ் சினிமா படங்கள் புதியதலைவு வரவேற்பு பெறாத நிலையில் கூட மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் உருவான மஞ்சுமெல் வாய்ஸ் திரைப்படம் வெற்றி தொடர அடுத்தபடியாக பிரேமலு என்ற திரைப்படம் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் அடையாளம் மட்டுமல்லாமல்

 

தெலுங்கு தமிழ் என மூன்று மொழிகளிலும் வெளிவந்து சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் எடுத்து உள்ளார்கள் என குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது போட்டியில் தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அந்த இரண்டாம் பாகம் 2020 ஐந்தாம் ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமான போஸ்டரை வெளியிடுவோம் என்று இவர்கள் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.