துல்கர் சல்மானை நேரில் அழைத்து அவமானப்படுத்தினாரா மணிரத்னம்..!! கோபத்தில் வெளியேறிய துல்கர்..!!

இந்திய சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி இயக்குனர் மணிரத்னம். இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் மூலம் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். அடுத்தபடியாக நடிகை கமலை வைத்து தக் லைப் என்ற

 

திரைப்படத்தை இயக்க முடிவு எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபலங்கள் ஒப்பந்தமாகி அவர்கள் பிறகு படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருப்பதால் பலரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்.

 

அந்த வகையில் சமீபத்தில் துல்கர் சல்மானும் வெளியேறியது பலரையும் இயக்க வைத்துள்ளது வெறும் மணிரத்தினம் செய்த காரியத்தால் தான் அவர் வெளியேறி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் மணிரத்தினம்

 

அவருடன் பேச வேண்டும் என்று அழைத்து அவருடைய ஆபீஸ் ரூமிற்கு கூப்பிட்டுள்ள அவர் வந்து அதை இடத்தில் தான் மணிரத்தினம் இருந்துள்ளார். ஆனால், அவர் வந்து பேசாமல் அவருடைய துணை இயக்குனரை அனுப்பி வைத்துள்ளார். இதனால் கடுப்பாகிய துல்கர் சல்மான்

 

திரைப்படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது மணிரத்தினம் அப்படி செய்யக்கூடிய ஒரு ஆள் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இருந்தாலும் அவருடைய மனைவி சுகாசினி அவரிடம் பேசி படத்தில் நடிக்க வைத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.