இசையமைப்பாளர் சிவமணியின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத பிரபலம்..!!

சினிமா உலகில் ஏராளமான இசையமைப்பாளர்கள் திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இசை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் சிவமணி என்பவர்.

 

இவர் பெரும்பாலும் ட்ரம்செய் மட்டும் வாசித்துக் கொண்டு பிரபலமாக தீர்ந்து வந்துள்ளார். மேலும், இவர் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்துவரும் இளையராஜா ஏ ஆர் ரகுமான் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட

 

பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனியாகவும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை சமீபத்தில்

 

தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் அவ்வளவு வெளியில் தங்களுடைய

 

குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள்.. அப்படி இருந்துவரும் நிலையில் இவரும் இதுவரை தன்னுடைய குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடாமல் இருந்து வந்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் பதில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.