தங்க சிலைப்போல் இருக்கும் மஹிமா நம்பியார்..!! அழகிய புகைப்படம் உள்ளே..!!

கடந்த 2012 ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சாட்டை. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் மஹிமா நம்பியார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து

 

குற்றம் 23 மகாமுனி போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இதனை சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில்

 

நடிகையாக இருந்தால் சில விஷயத்தை வெளிப்படையாக பேச முடியாது. ஆனால், நான் அப்படி கிடையாது.. என்னை சுற்றி தொந்தரவு செய்யும் நிகழ்வை இருந்தால் நான் அங்கிருந்து வந்து விடுவேன்.

 

அதற்காக நான் கோபப்பட மாட்டேன் என்று வெளிப்படையாக நடிகை மகிமா நம்பியார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட தனது ஃபோட்டோ சூட்டை ரசிகர்களுக்கு

 

காண்பிக்கும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் தங்க சிலை போல் இருக்கிறீர்கள் என்று பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.