பிரபல இயக்குனரும், நடிகருமான துவாரகீஷ் காலமானார்..!! இரங்கல் தெரிவித்த ரஜினி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து   உயி ரி ழந் து   வருவது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல

 

கன்னட நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான துவாரகீஷ் என்பவர்   உயி ரிழந்து ள்ளார். இவருக்கு தற்பொழுது 81 வயது ஆகின்றது. இவர் கன்னட சினிமாவில் காமெடி வேடத்தில் நடித்த வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், தமிழில் வெளியான பல படங்களை கன்னடத்தில் தயாரித்துள்ளார்.. இவர் சுமார் 48 படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரோடு சிறந்த இயக்குனராகவும் திகழ்ந்துள்ளார்.

 

மேலும், ரஜினி ஸ்ரீதேவி நடித்த நான் அடிமை இல்லை மற்றும் சுரேஷ் நடித்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ஆகிய தமிழ் படங்களை உட்பட 19 படங்களை இயக்கியுள்ளார் இப்படி இருக்கும்

 

நிலையில் இவர் வயதான காரணத்தினால் நேற்று   உயி ரிழ ந்துள் ளார். மேலும், இவருடைய மறைவிற்கு கண்ட திரையுத்துறையினரும் பல முன்னாடி பிரபலங்களும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.