எனக்கு அது நடக்கவில்லை.? அதனால் தான் அதை நான் மாற்றவில்லை.? உண்மையை சொன்னா வாணி போஜன்..!!

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் வாணி போஜன். அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், திரைப்படத்தை தாண்டி இவர்கள் குரலிலும் தற்பொழுது நடித்து வருகிறார்.

 

ஆரம்பத்தில் இருந்து அடக்க ஒடுக்கு மகன் நடித்து வந்த இவர் தற்பொழுது லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட   கவ ர்ச் சிகர மான   புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், சமீபத்தில் ஒரு அளித்த ஒரு பேட்டியில் நீங்கள் என்ன கார் வைத்துள்ளீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு அந்த விஷயத்தில் நான் மிகவும் கஞ்சம் என்றும் தேவையில்லாத செலவுகளை தவிர்த்து விடுவேன் என்றும்

 

முக்கியம் என்று பார்த்து செலவு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தெய்வ மகள் சீரியலில் நடிக்கும் பொழுது ஒரு காரை வாங்கினேன்.. அதை தான் நான் இப்பொழுது வரை பயன்படுத்தி வருகிறேன்.

 

அந்தக் காரை எனக்கு மாற்ற தோணவில்லை.. அதற்கு காரணம் எனக்கு மிகவும் லக்கியான காராகவும் இது இருந்துள்ளது   வி பத்து ம்   நடக்காமல் இருப்பதும் என் லக்கி காராக மாறிவிட்டது என அவர் பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.