நீதிமன்றத்திலும் பாதுகாப்பு இல்லை.? வன்கொடுமை.. நடிகை பாவனாவின் வேதனை..?

தமிழில் சினிமாவில் வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் பாவனா. அந்த படத்திற்கு பிறகு வெயில் ஜெயம்கொண்டான் அசல் தீபாவளி போன்ற திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு

 

ஆளாக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தால் இதில் சில முன்னணி நடிகர்களும் தொடர்பு இருப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இவர் கடந்த ஐந்து வருடங்களாக மலையாள சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

 

மேலும், கன்னட மொழியில் மட்டும் தற்பொழுது கவனம் செலுத்தி வருகிறார். எப்படி இருக்கும் நிலை 2023 ஆம் ஆண்டு மீண்டும் அடையாளத்தில் நடிக்க துவங்கினார். மேலும், அந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட

 

நிலையில் அக்காட்சியை மெமரி கார்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது அதைப் பார்த்து அதிசயி உள்ளார்கள் சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பேசும் பொழுது ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பு அடிப்படை உரிமை உள்ளது.

 

ஆனால், இந்த வழக்கின் முக்கிய ஆதரவாக கருதப்படும் இந்த காட்சிகள் பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது பார்க்கும் பொழுது அந்த உரிமை மறுப்பது போன்று இருக்கிறது. மேலும், நீதிமன்றத்தில் கூட என்னுடைய பிரவேசிக்க பாதுகாப்பு இல்லை என்னை அச்சுறுத்துவதாக இருக்கிறது என்று நடிகை தகவலை பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.