அக்காவின் திருமணத்தில் பாலிவுட் நடிகருடன் செம குத்தாட்டம் போட்ட அதிதி சங்கர்..!! வீடியோ உள்ளே..!!

இயக்குனர் சங்கரின் மூத்த மகளுக்கு நேற்று பிரம்மாண்டமாக இரண்டாம் திருமணம் நடந்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இந்த பிரம்மாண்ட திருமணத்தில் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, நயன்தாரா போன்ற

 

பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாலிவுட் சினிமாவில் இருந்து கூட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் நடிகை ரன்பிசிங்கம் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்பொழுது அட்லி ரன்வீர் சிங் சங்கரின் மகள் மகன் என எல்லோரும் சேர்ந்து நடிகர் விஜயின் அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனமாடியுள்ளார்கள். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.