படப்பிடிப்பில் யாருமே அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க.? ஆனா, வடிவேலு..!! ரகசியத்தை உடைத்த கௌதமி..!!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடி நடிகர் பெரியளவு பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் 2000 ஆண்டுகளில் அதிக ரசிகர்களை கவர் தவறுதான் வடிவேலு என்பவர்

 

இன்றளவும் அவருடைய நகைச்சுவை பலரின் கவர்ந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், பல தொலைக்காட்சிகளிலும் தினமும் இவரின் நகைச்சுவைதான் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும், ஒரு சில காரணத்தினால் சில ஆண்டுகள் அவரால் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும், இவருடன் சேர்ந்து நடித்த ஒரு சில நகைச்சுவை நடிகர் மற்றும்

 

நடிகை இவருடன் நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்கள். அந்த வகையில் பல சூப்பர் ஹிட் காமெடிகளில் நடித்து வந்த நடிகை கௌதமியும் சில தகவலை வெளியிட்டுள்ளார். வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார்.

 

மேலும், நடிகர்களுக்கு பல அறிவுரைகளை அவர் வழங்குவார். ஆனால், மற்ற நடிகர்கள் அருமையாக அப்படி செய்ய மாட்டார்கள் நகைச்சுவை காட்சிகள் சிறுவர்கள் பார்ப்பார்கள் பெரியவர்கள் பார்ப்பார்கள் என்பதால்

 

இரட்டை அடுத்த வசனங்களை எந்த அளவுக்கு நாசுக்காக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு நாசுக்காக சொல்ல வேண்டும் என்பதே சரியாக பயன்படுத்தி சொல்வார் என்று பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.