கொஞ்சம் ஆபீஸ் ரூமுக்கு வரியா.? திடீரென்று சரமாரியாக பிரபலத்தை அடித்த விஷால்..!! வெளிவந்த வீடியோ உள்ளே.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஷால் என்பவர். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் ரத்தம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பல விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையை இதற்கு முன்பாக நடிகர் விஷால் சாப்பிடும் முன் சாமி கும்பிடும்

 

காட்சி வெளியாகி பலரையும் கலாய்க்கும் விதத்தில் இருந்து வந்துள்ளது. இதனை பலரும் வீடியோவாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் youtube பிரபலம் சதீஷ் மற்றும் தீபா என்பவரும் ஒருவர். இவர்கள் அதே போன்று வீடியோவை

 

அவரை கலாய்க்கும் விதத்தில் போட்டுள்ளார். அதற்கு நடிகர் விஷால் கமெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக இருவரையும் கூப்பிட்டு விருந்து வைத்துள்ளார். உடனடியாக விஷால் சதீஷை ஆபீஸ் ரூம்க்கு

 

போய் பேசலாமா என்று கூட்டி சென்று அடித்து விலாசி இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்பொழுது வைரளாகி வருகிறது. அது வெறும் பிரமோஷனுக்காக தான் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.