இதுவரை நீங்கள் பார்க்காத நகைச்சுவை நடிகர் ராமரின் மனைவியின் புகைப்படம்! இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக இருக்கும் ராமரை இன்று சின்ன குழந்தைக்கு கூட பிடிக்கும். அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு பல்வேறு முயற்சிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளார்.
ராமர் 2007இல் விஜய் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு ஆடிஷனில் கலந்து கொண்டவர். ராமருடன் ரோபோ ஷங்கர், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரும் ஒரே நேரத்தில் தான் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என முனைப்புடன் விடாமல் முயற்சி செய்துள்ளார்.

அதன்பிறகு என்னமா இப்படி பன்றீங்களேமா… என்ற ஒரு எபிசோடு அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக உறுதுணையாக இருந்தது. தற்போது சினிமாவிலும் பல படத்தில் நகைச்சுவையாளராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். ராமருக்கு கிருஷ்ணவேணி என்கிற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் அண்மையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப வெள்ளத்தில் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

Comments are closed.