திருமணத்திற்கு முன்னர் மலேசிய நிகழ்ச்சியில் வனிதா! மேடையில் உண்மையை உடைத்த கலா மாஸ்டர்… இணையத்தில் கசிந்த பழைய காட்சிகள்

நடிகர் விஜயகுமார் தனது பிறந்தநாளை சிலனட்களுக்குமுன் கொண்டாடி இருந்தார் அவரது மகளும், நடிகையுமான ஸ்ரீதேவி தனது இஸ்டாவில் பதிவிட்டிருந்த பதிவிற்கு போட்டியாக வனிதா தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி புகைப்படம் ஒன்றினை போட்டுள்ளார். தனது மூன்றாவது திருமணத்தின் மூலம் பல ச ர் ச் சைகளில் சிக்கிய வனிதா தற்போது பி ர ச்சினை ஓய்ந்த நிலையில் காணப்படுகின்றார். சில தினங்களுக்கு முன்பு இவர் மூன்றாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலுக்கு திடீர்
நெ ஞ் சு வலி ஏற்பட்டு, பின்பு மருத்துவமனை சி கி ச் சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவங்களுக்கு பின்னர் வனிதா பற்றி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது

இந்த நிலையில் முதல் திருமணத்திற்கு முன்னர் மலேசியாவில் வனிதா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.குறித்த நிகழ்ச்சியை டான்ஸ் மாஸ்டர் கலா தொகுத்து வழங்கியுள்ளார்.அதில், கலா மஸ்டர் வனிதாவின் திருமணம் குறித்து பேசுகின்றார்.

உடனே வெட்கப்பட்டு கொண்டு வனிதா முதல் காதல் பற்றி மனம் திறக்கின்றார். அப்படி இருந்த வனிதாவா இது என்று பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.தற்போது மூன்றாவது திருமணம் செய்திருக்கும் வனிதா அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.