தலைநகரம் திரைப்பட ஹீரோயினுக்கு நடந்த சோகம் என்னாச்சுனு நீங்களே பாருங்க

தமிழில் தலைநகரம், பெரியார், நான் அவனில்லை என சில படங்களில் நடித்தவர் ஜோதிர்மயி. அவர் தலைநகரம் படத்தில் நடிக்கும் முன்பே, 2004-ல் ஹரிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோலிவுட்டில் ஆது யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு நடந்த பிரஸ்மீட்டில் அவராகவே சொல்லிவிட, அப்போதே அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஹரிகுமார் – ஜோதிர்மயி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவா கரத்து வ ழக்கு தொடர்ந்தார்கள். சில வருடங்களுக்கு முன் அவர்களுக்கு வி வாகரத்து கிடைத்தது. வி வாரத்துக்குப் பின் சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிர்மயி, தற்போது மீண்டும் நடிக்க வந்தார் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது அதிலும் நடித்தார் இதற்கிடையில் மலையாள டி.வி. சேனல் ஒன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

தமிழ் சினிமாவில் சுந்தர் சி நடிப்பில் வெளியான திரைப்படம் தலைநகரம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த பின் தான் ஜோதிமயி. அந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். அதன் பின் நான் அவன் இல்லை என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். ஜோதிர்மயி பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரடை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.இந்நிலையில் இவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் தற்போது மொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.

இவர் மொட்டை அடித்துக்கொண்டு உள்ள புகைப்படத்தை அவரின் கணவர் வெளியிட்டுள்ளார். அதில், தமசோமா ஜோதிர்கமய என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.