சௌந்தர்யாவ எப்படி கரெக்ட் பண்றது? ரகசிய கேள்வி !! மாமா வேலை பாக்க சொல்றிங்களா ?? கொதித்தெழுந்த விஜய் டிவி பிரபலம் !!

இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுதுபோக்கு சாதனமாக உள்ளது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் முழு நேர பொழுதுபோக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பகல் நிலவு சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.இந்த சீரியலின் மூலம் பிரபலமானவர் சௌந்தர்யா.இவர் சீரியல் மட்டுமல்லாமல் சில படங்களிலும் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான yours shamefully என்ற குறும்படம் பல சர் ச்சைகளையும் விமர்சங்களையும் பெற்றது.

 

இந்த குறும்படத்தில் இவருடன் இனைந்து நடித்தவர் விக்னேஷ்.மேலும் சௌந்தர்யாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது இந்தநிலையில் சமூக வலைத்தளத்தில் சௌந்தர்யா பற்றிய ஒரு கேள்விக்கு விக்னேஷ் பதிலளித்துள்ளார்.ப்ரோ நான் விஜய் டிவியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு சௌந்தர்யா மீது ஒரு கிரஷ் இருக்கிறது. அவரை எப்படி கவர் பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அதற்கு விக்னேஷ் என்னை மாமா வேலை பாக்க சொல்றிங்களா என கேள்வி கேட்டுள்ளார் தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Comments are closed.