அடப்பாவி இவ்வளவு பெரிய ஆளா தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு ஆச்சர்யபடுத்திய விஷ்ணு விஷால்.. இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் எம்.பி.ஏ முடித்து உள்ளார். பின் இவர் TNCA லீக் ஆட்டங்களில் பின் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார். அப்போது விஷ்ணுவின் ஒரு காலில் காயம் ஏற்பட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போனதுஅதற்கு பின் தான் இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.அதனைத் தொடர்ந்து பல படங்களிலு நடித்து கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, ரெஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து தற்போது திருமணம் செய்யப்போவதாக ஜீவாலா காட்டாவும் தெரிவித்தார்.இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் அவரின் இணைய பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வேற யாரும் இல்லை அவருடைய தந்தை தான்.

தந்தையின் போ லீஸ் உடையுடன் இருப்பதையும், இவர் ரா ட்சசன் படத்தில் நடித்த போ லீஸ் உடையுடன் புகைப்படத்தையும் இணைத்து REAL VS REEL என பதிவிட்டுள்ளார்.
மேலும் விஷாலின் தந்தை பெயர் ரமேஷ் குடவ்லா. இவர் தமிழ்நாடு போ லீஸ் ADGP ஆவார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் தந்தை போலீசா? எனவும் ஆச் சர்யத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

Real vs reel… #mydad #ratsasan

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

Comments are closed.