கொரானாவிற்காக செய்தி வாசிப்பாளினி அனிதா சம்பத் செய்த செயல்..! வருத்தத்தில் ரசிகர்கள்…

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.
இந்த வைரஸ் தொற்றால் ஒரு 10 1லட்சத்திற்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் ம ரணித்து இருக்கிறார்கள்.10லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்படுள்ளனர் இந்த வகையில்
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் அனித்தா சம்பத் காப்பான் சர்கார் திரைப்படத்தில் நடித்துள்ளார்

இவருக்கு ரசிகர்கள் அதிகம், இவர் தனது நீண்ட நாள் நண்பரை பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் நெட்டிசன்கள் பலரும் வருத்தத்துடன் மீம்ஸ் போட்டு இவரை பிரபலம் அடைய செய்தனர்.

இந்நிலையில் கொரானோ ஊரடங்கு காரணமாக தன்னை 10 படுத்தும் விதமாக, 10 நாள் செய்தி வசிப்பதற்கு விடுமுறை அளித்துள்ளதாகவும், இந்நேரத்தில் இது மிகவும் அவசியம் என்றும் தந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

கொரோனா பரவி வரும் வேகம் அதிகரித்துள்ளதால்..well wishers request படி..வீட்டிலுள்ளோர் நலன்கருதி இன்றில் இருந்து 10 நாட்களுக்கு சிறு விடுப்பு எடுத்துள்ளேன்..10 நாட்களுக்கு செய்திகளில் வரமாட்டேன்..சும்மா ஒரு முன்னெச்சரிக்கை தான்.. கொஞ்சம் மிஸ் பன்ற மாதிரிதான் இருக்கு..என்ன பண்றது..நீங்களும் பத்திரமா இருங்க.. . அதுவரை தினம் யூ-டியூபில் சந்திப்போம்.. #11am daily #anitha_sampath_vlogs #link_in_bio . #covid_19 #besafe #stayhome #anithanewsreader #anithasampath #anithasampathnewsreader

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

Comments are closed.