5 நிமிடம் நடித்தா 40 லட்சம்.? ஒரு படம் முழுதாக நடித்தா 70 லட்சம் தானா.? நடிகையை பார்த்து பொறாமைப்படும் பிரியா.?

சினிமாவில் ஒரு நடிகை மார்க்கெட் எவ்வளவு அதிகமாக இருந்து வருகிறது. அந்த சமயத்தில் அவர்கள் கோடியில் சம்பளம் வாங்கிக் கொண்டு ஏராளமான திரைப்படத்தில் அடுத்தடுத்து நடித்து ஓரளவுக்கு பணத்தை சம்பாதித்து விடுகிறார்கள் ஒரு சில நடிகைகள் முழு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் லட்சக்கணத்தில் தான் சம்பளம் ஆகி வருகிறார்கள்.

 

ஒரு சில நொடிகள் ஒரு சில நிமிடங்கள் மற்றும் நடித்துவிட்டு அவர்களுக்கு இணையான சம்பளத்தை வாங்கி வருவது. பலரையும் அதிர்ச்சியிலும் பொறாமையும் ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஐந்து நிமிடம் கவர்ச்சி ஆட்டம் போட்டதற்காக ஆர்யாவின்

 

மனைவிக்கு ஏகப்பட்ட லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது. இவர் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தேனே நிழலில் தற்பொழுது 10 தலை என்ற திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார் நடிகை சாய்ஷா.

 

மேலும், இந்த பாடலில் நடனம் ஆடுவதற்கு ஆர்யா தான் முக்கிய காரணம் என்று அவரே தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அந்த ஐந்து நிமிடம் பாட்டிற்கு இவருக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அவருக்கு சம்பளம் பெறும் 70 லட்சம் தான் ஐந்து நிமிடம் ஆட்டம் போட்டதற்கு

 

என்னை விட 30 லட்சம் தான் குறைவான சம்பளம் கொடுத்துள்ளீர்கள் நான் ஏன் இனி சம்பளத்தை அதிகப்படுத்த கூடாது என்று நடிகை பொறாமையில் இப்படி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.