மகள் வயது நடிகையை விட்டு வைக்காத கமல்..!! உண்மையை வெளிப்படுத்திய நடிகர்..!!

சினிமாவில் பல வருடங்களை இட்டு நடிப்புக்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இன்று வரை வித்தியாசமான படைப்புகளை கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார். மேலும், எனது நடிப்பில் விக்ரம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும், சில படங்களில் தயாரித்தும் வருவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அந்த வகையில் பாடகியும் அடையுமான ஆண்ட்ரியாவும் ஒருவர் இவர்கள் கமலுடன் தொடர்பில் இருந்து வந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது கமல் ஆண்ட்ரியாவுடன் ரகசிய உறவில் இருந்ததால் தான்

 

விஸ்வரூபம் மொத்தமா வில்லன் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று பதில்வா என்ற ரங்கநாதன் திடீரென்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.