ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமனா இவர்..! அந்த படத்தில் இருந்த அடக்கம் இப்போ இல்லையுனு ரசிகர்கள் க வலை

தமிழில் பொய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் விமலா ராமன். இவருக்கு தமிழ் முதல் படமாக இருந்தாலும் இவரை மலையாள சினிமா வரவேற்றதில் இவர் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார்.விமலா ராமன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ராமன் தேடிய சீதை படத்தில் இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழில் சுந்தர் சி நடித்த இருட்டு படத்தில் இவர் நடித்து இருந்தார். இந்நிலையில் இவர் தந்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கவ ர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.

இவருடைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன. இவரது சில புகைப்படங்களின் தொகுப்பு இதோ.

Comments are closed.